Beela Rajesh : தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2020-04-08 1

#BeelaRajesh
#Beela
#TamilNadu

Beela Rajesh Press Meet 08-04-2020
08 April 2020

தமிழகத்தில் இன்று 48 பேர் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.