சரக்கு கேட்டு கிணற்றில் குதித்து விடிய விடிய ரகளை செய்த குடிமகன்
2020-04-08
31,710
#lockdown
#liquor
#tasmac
சரக்கு தர்றீங்களா, இல்லாட்டி சாகட்டுமா" என்று கேட்டு தொழிலாளி ஒருவர் கிணற்றுக்குள் குதித்து விட்டார்.. கிணற்றுக்குள் இருந்தபடியே விடிய விடிய அமர்க்களம் செய்த இவரை போலீசார் போராடி மீட்டனர்!