ஊரடங்கால் உங்க கார் ஒரே இடத்துல நிற்கிறதா? - இதெல்லாம் செய்யணும்ங்க!
2020-04-08 1,783
கொரோனா வைரஸ் பிரச்னையால் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காரை நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கும் சூழல் உள்ளது. இந்த சமயத்தில் காரை பிரச்னை இல்லாமல் வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிமுறைகளை இந்த வீடியோவில் காணலாம்.