Clarke revealed Aussie players scared to sledge Kohli because of IPL

2020-04-08 1

#viratkohli
#ipl
#ipl2020

ஆஸ்திரேலிய வீரர்கள், விராட் கோலி மற்றும் பிற இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

Michael Clarke revealed Aussie players scared to sledge Kohli because of IPL money.

Videos similaires