ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்
2020-04-06 14,961
#PatCummins #t20worldcup
உலக அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் ஸ்தரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள் செய்வதறியாது முடங்கியுள்ளனர்.
Pat Cummins prioritises T20 World Cup over IPL 2020