தினசரி நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!
2020-04-06 746
கார் ஓட்டும்போதும், பராமரிப்பின்போதும் தொடர்ந்து செய்யும் சில தவறுகள் உங்கள் காரின் ஆயுளை வெகுவாக பாதிக்கும். அனைவரும் பொதுவாக செய்யும் சிறிய தவறுகளையும், அதனால் காருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த வீடியோவில் காணலாம்.