அவரை பார்க்க இன்சமாம் போலவே இருந்தது - யுவராஜ் சிங்

2020-04-05 2,145

ஆரம்ப காலத்தில் துவக்க வீரர் ரோகித் சர்மாவை பார்க்கும்போதெல்லாம் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை பார்ப்பதுபோலவே தனக்கு தோன்றியதாக முன்னாள் இந்திய ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Free Traffic Exchange

Videos similaires