கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

2020-04-04 3

why more men are affected by coronavirus than women and the Scientists give reasons for this

பெண்களைவிட ஆண்களையே கொரோனாவைரஸ் எளிதாக தாக்குகிறது என்றும், இதுவரை வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு சதவிகிதமே அதிகம் என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்வது என்ன?

Videos similaires