#Amazon
#JeffBezos
Ex Amazon employee ask Jeff bezos You think you’re powerful? The former Amazon employee Chris Small asked the amazon owner and no 1 billionaire in the world Jeff bezos "You think you’re powerful?"
உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நம் ஜெஃப் பிசாஸ். இவர் தான் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர். அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே, ஜெஃப் பிசாஸைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்.