இரவு 9 மணிக்கு விளக்கேற்ற சொல்வது இதனால் தான் - எச். ராஜா விளக்கம்

2020-04-03 2


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி விளக்கு ஏற்ற அழைப்பு விடுத்திருப்பது எதற்காக என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

BJP National Secretary H Raja tweets on PM Modi's appeal on light candles.

Videos similaires