போட்டி நடந்தால் மட்டுமே வீரர்களுக்கு சம்பளம்
2020-03-31
1
ICA Chief Ashok Malhotra said that if there is no IPL Means then No Salaries For Players
ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டால் வீரர்களுக்கு சம்பளமும் கிடைக்காது என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.