கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் பிரத்யேக உணவுகள் என்னென்ன என்பது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார்.
coronavirus infected patients food details: chennai govt hospital Nutritionist Dr. Sujatha Venkatesan explain