"ஏம்மா... 21 நாள் வேலைக்கு போகாம இருந்தா எங்க வீட்ல அடுப்பு எப்படி எரியும்?"ன்னு கண்கலங்க கேட்பாங்க.. "நமக்கு அரசாங்கம் இருக்கு.. கவலைப்படாதீங்க."ன்னு தைரியம் சொல்லுவேன்.. உண்மையிலேயே கொரோனா பத்தி நமக்கு தேவை பயம் இல்லீங்க.. விழிப்புணர்வுதான்" என்கிறார் டாக்டர் சரண்யா!
tanjore gov doctor saranya helps the village peoples to come out of fear and tension
#DrSaranya