Cuban doctors and nurses help Italy to fight against coronavirus

2020-03-30 6

#cuba
#FidelCastro
#CheGuevara

தொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து மாஸ் காட்டி வருகிறது கியூபா... மடிந்து விழும் உயிர்களை காத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள் மலைக்க வியக்க பார்த்து வருகின்றனர்!

Cuban doctors and nurses help Italy to fight against coronavirus