ICC Salutes Joginder Sharma's Fight Against Coronavirus

2020-03-29 12,145

#icc
#jogindersharma

ICC Salutes Joginder Sharma's Fight Against Coronavirus

முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ஜோகிந்தர் ஷர்மா மேற்கொண்ட கொரோனாவிற்கு எதிரான பணிகளை ஐசிசி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு கௌரவித்துள்ளது.