EXCLUSIVE: "இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்".. கஸ்தூரி நச்

2020-03-28 20,585

"தள்ளி இருங்க.. சுத்தமா இருங்க.. தொட்டு தொட்டு பேசாதீங்க அப்படின்னு நம்ம குடும்பங்களில் போன தலைமுறை வரைக்கும் வழிவழியா வந்ததுதானே... அதையெல்லாம் கெட்ட பேர் வெச்சிட்டு.. உதாசீனப்படுத்திட்டதால, இப்போ பயமுறுத்தி நாம செய்ய வேண்டிய நிலை இருக்கு.. என்னை கேட்டால் கொரோனாவைரஸ் சம்பந்தமாக தமிழக அரசு, மத்திய அரசு எடுத்து வரும் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதே.. அரசின் உத்தரவுகளை பின்பற்றும் தமிழக மக்களும் பாராட்டக்குரியவர்களே!" என்று நடிகை கஸ்தூரி மனசார தெரிவித்துள்ளார்.

lockdown: actress kasturi praises central and state governments activities

Videos similaires