நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் அகால மரணம் அடைந்திருக்கிறார். இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மருத்துவரும் அவரது நண்பருமான அஷ்வின் விஜய் "அவர் இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை . அவர் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார்.கொரோனாவால் இறக்கவில்லை. தயவு செய்து இந்த நேரத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
DR.Ashwin Vijay about Dr.Sethuraman