லாக் டவுனால் திமுகவுக்கு வந்த சோதனை

2020-03-27 9,846


2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக போட்டு வைத்து இருந்த அரசியல் திட்டத்தில் லாக் டவுன் காரணமாக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய பணிகளை செய்ய முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது.

Analyst Prashant Kishor could not start his work dor DMK even now, due to lockdown