கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ளன. இந்த நிலையில், கிரிக்கெட் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் தங்களிடம் இருக்கும் பழைய போட்டிகளை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர்.
ICC opens up its old match archives to broadcasters as Coronavirus stops all cricket activities across globe.