புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.