Dhoni plays a big role in CSK - Morkel says

2020-03-25 8,134

#msdhoni
#albiemorkel
#csk
#ipl2020

MS Dhoni plays a big role in CSK - Morkel says

தோனி மற்றும் நிலையான ஆட்டம் போன்ற காரணங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஆல்பீ மார்க்கெல் தெரிவித்துள்ளார்