மதுரையில் ஒருவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது? நீடிக்கும் மர்மம்
2020-03-24 1
தமிழகத்தில் மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துள்ளது. இவருக்கு எப்படி கொரோனா வைரஸ் ஏற்பட்டது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Coronavirus: How did a Madurai guy get positive? TN reaches Stage 3?