மணமக்கள் "விமல் - கமலி" திருமணம் விஜயகாந்த் அவர்களின் இல்லத்தில் நடந்தது
2020-03-22
618
மணமக்கள் "விமல் - கமலி" திருமணம் எளிய முறையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் (மாஸ்க், சானிடைசர்) எளிய முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இல்லத்தில் நடந்தது: தொகுப்பு: இசக்கிமுத்து