புதுச்சேரி: கொரோனா வைரஸிலிருந்து இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் எவ்வாறு தங்களது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை புதுச்சேரி போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் முன்பு வரிசையாக நின்று செய்முறை விளக்கம் செய்து காண்பித்தது பயனுள்ளதாக இருந்தது.
Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/coronavirus-awareness-program-by-puducherry-traffic-police-380412.html