கொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்
2020-03-21
104,475
கொரோனா பாதிப்பு மொத்தம் 4 ஸ்டேஜ் கொண்டதாக அறியப்படுகிறது. அதில் இந்தியா தற்போது 2வது ஸ்டேஜில் உள்ளது. அடுத்த ஸ்டேஜுக்கு அது போகக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுகோள்.
What are the stages in corona virus, here is the detail.