ஒரே ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு ஏன்?
2020-03-19
3
கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்
Coronavirus: March 22, Why PM Modi choose only one day for quarantine in India?