இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 139 ஆக உயர்வு
2020-03-18 45,611
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிதாக நேற்று மேற்கு வங்கம் ஹரியானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
Coronavirus is fast spreading in various states in India