தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை... தமிழக அரசு அறிவிப்பு

2020-03-15 3

தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Videos similaires