China External affairs minister accuses American troops are the main reason for spreading Coronavirusசீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அமெரிக்க ராணுவம்தான் காரணம் என சீன நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரி பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.