#Sensex
#worldmarket
முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த வெள்ளிக் கிழமை ஒரு கருப்பு வெள்ளியாகத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அடி பலமாக விழுந்து கொண்டு இருக்கிறது. இது இந்திய பங்குச் சந்தைகளுக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா..? என்று கேட்டால் இல்லை.
America England France Germany markets fall drastically The world important market like America England France Germany markets fall drastically around 7 - 12 percent in one day.