கொரோனா வகை வைரசால் உருவாகும், கோவிட்-19 வியாதியால் உலகமே தத்தளிக்கிறது. அந்த வகையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு இரட்டை தலைவலி. ஒன்று.. அதன் குளிர்பதமுள்ள கிளைமேட், மற்றொன்று சர்வதேச நிறுவனங்கள் அதிகம் இங்கே குவிந்து இருப்பது.
How Bangalore IT Companies tackling coronavirus issue? how women employees suffers with day care homes being shut down in the city?
#CoronaVirus
#Bangalore
#WorkFromHome