ரஜினியின் அரசியல் பேச்சு...ரசிகர்கள் குமுறல்

2020-03-12 1

#Rajinikanth
#Rajini
#RajinikanthParty
முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் அறிவித்துள்ளார். நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். முதல்வர் பதவி எனக்கு வேண்டாம், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Actor Rajini Kanth today will announcement on politics after meeting with his Makkal Mandram Secretaries.

Videos similaires