Justin Langer searches Finisher like Dhoni

2020-03-11 9,068

#dhoni

#justinlanger

#ausvsnz

குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான இறுதித் தருணங்களை தரும் மகேந்திர சிங் தோனி மற்றும் மைக்கேல் பவன் போன்ற வீரர்களை ஆஸ்திரேலிய அணிக்காக தேடி வருவதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

What I've learned is everyone in the world is looking for Game Finisher -Langer