#brianlara
#klrahul
#kohli
டெஸ்ட் கிரிக்கெட்டை எத்தனை நாள் விளையாடுகிறோம், எவ்வளவு நேரம் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. ரிசல்ட் தேவை. அதை மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
Not Kohli or Rohit, Brian Lara picks another Indian as favourite batter of current era