முதல்வரை திடீரென சந்தித்த பாரிவேந்தர்.. parivendhar met cm edapadi palanisamy

2020-03-09 503

தமிழக அரசியலில் ஒரு சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலுார் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதுதான்!


dmk mp parivendhar met cm edapadi palanisamy on the development project

#parivendhar

Videos similaires