சாதியை தூக்கி போடுங்கடா.. செத்தா சாதியா கூட வர போகுது? பொட்டில் அடித்த மாதிரி ஒரு வீடியோ!

2020-03-09 17,601

சென்னை: "ஏன்டா சாதி பெயரை சொல்லி இப்படி அடிச்சிக்கிறீங்க? இதெல்லாம் தேவையா உனக்கு? சாதியெல்லாம் தூக்கி போடுங்கய்யா.. எந்த காலத்துல இருக்கீங்க எல்லாரும்... இன்னமும் சாதியை ஏன் புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. உழைச்சாதான் நமக்கு சோறு" என்று யதார்த்தத்தை இயல்பாக வெளிப்படுத்தி இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ படுவைரலாகி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/viral-video-against-caste-issue-379195.html

Videos similaires