Corona Vaccine : நம்பிக்கையூட்டும் தமிழர்... ஆய்வு பணிகள் தீவிரம்
2020-03-09 39,838
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார்.
microbiologist stalinraj confidently says, Vaccine soon for corona