க. அன்பழகன் மறைவு: திராவிடத்தின் கடைசி தூண் சரிந்தது.. கட்சி பாகுபாடின்றி அனைவரும் இரங்கல்

2020-03-07 1

#Anbazhagan
#DMKGeneralSecretary

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவிற்கு வரிசையாக திமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தற்போது #பேராசிரியர் என்ற டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Videos similaires