களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம்.. மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

2020-03-05 12


சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை இன்று ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் சந்திக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Rajinikanth to meet Rajini Makkal Mandram's District Secretaries today in Chennai Kodambakkam Ragavendra Mandapam.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-to-meet-rajini-makkal-mandram-s-district-secretaries-today-378813.html