12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது: சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ்
சீனா உள்பட 20,க்கும் மேற்பட்ட நாடுகளில் கெரானா வைரஸ் நோய் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து கெரனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/