தளபதி விஜய்யோட டயட் பிளான் என்னப்பா.. தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கும் பாலிவுட் ஹீரோ!

2020-03-04 1

சென்னை: நடிகர் விஜய்யின் டயன் பிளானை தெரிந்து கொள்ள வேண்டும் என பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் கூறியுள்ளது தளபதி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.filmibeat.com/heroes/hrithik-roshan-wants-to-know-thalapathy-vijay-s-diet/articlecontent-pf129545-068687.html