மேட்டூர் வெள்ள உபரி நீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்
2020-03-04 2,775
சேலம்: மேட்டூர் அணை வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் ரூ.565 கோடி மதிப்பீட்டில் நீர் வழங்கும் திட்டத்திற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.