PAN card holders could be fined Rs 10,000 penalty for cancelled card

2020-03-03 3

#pancard

உங்கள் பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், பெரும் சிக்கலில் சிக்கி கொள்ள நேரிடும் என்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள்.

Fine of RS 10,000 for individuals who fail to link their PAN cards with Aadhaar by the end of March 31, 2020.