1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்!

2020-02-28 1

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றுவருவதால், மரக்காணம் பகுதியில் சாலையின் ஓரம் இருந்த சிவன் கோவில் ஜாக்கிகள் மூலம் நவீன முறையில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
The Shivan Temple on the East Coast Road is being moved elsewhere by jockeys. People are thronging to see the project.

Free Traffic Exchange

Videos similaires