டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த வமுறையில் படுகாயமடைந்த போலீஸ்காரர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Clashes broke out in Delhi as pro and anti-Citizenship Amendment Act protesters pelted stones at each other on Monday.