ஹைதராபாத்: லேடீஸ் ஹாஸ்டல் ரூமில்.. அறையில் கட்டிலுக்கு அடியில் ஒருநாள் முழுக்க பதுங்கி இருந்த இளைஞரை மொத்த பேரும் சேர்ந்து கையும் - களவுமாக பிடித்துவிட்டனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நுஜிவிடு பகுதியில் ராஜீவ்காந்தி யுனிவர்சிட்டி ஆஃப் நாலெட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற யூனிவர்சிட்டி ஒன்று செயல்பட்டு வருகிறது.. மிகவும் ஃபேமஸான பல்கலைக்கழகம் இது. ADVERTISEMENT
Read more at: https://tamil.oneindia.com/news/hyderabad/youth-who-was-hiding-in-the-girls-hostel-was-caught-377841.html