3rd Anniversary of Kamal Haasan's Makkal Neethi Maiyam

2020-02-21 5

#makkalneethimaiyam
#mnm
#kamal
#3yrsofmnm
Kamal Haasans Peoples Justice Party 3rd Anniversary celebration today

மக்கள் எதிர்பார்த்து வந்த மாற்றத்தைக் கொடுக்கப் போவது யார் என்ற பெரும் ஏக்கத்துக்கு மத்தியில் வெளிவந்தவர்தான் விஜயகாந்த். ஆனால் காலம் அவரை மாற்றிப் போட்டு விட்டது.. அடுத்து மக்கள் எதிர்பார்ப்பை கிட்டத்தட்ட பூர்த்தி செய்துள்ளவர் யார் என்றால் அது நிச்சயம் கமல்ஹாசன் மட்டுமே.