நான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு!

2020-02-17 2

டிக்டாக் கூத்து இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறதோ தெரியவில்லை.. எத்தனை குடும்பம் தெருவுக்கு வர போகிறதோ, அதுவும் தெரியவில்லை.. டூயட் பாடலுக்கு ஜோடியாக வீடியோ பதிவிட்ட பெண்ணுக்காக இளைஞர் ஒருவர், தாலி கட்டிய மனைவியை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிட்டு போய்விட்டார். இதுதான் அடுத்த டிக்டாக் அலப்பறை!

Read more at: https://tamil.oneindia.com/news/salem/salem-tik-tok-lovers-issue-377275.html

Videos similaires