3ரஞ்சி ட்ராபி போட்டி ஒன்றின் இடையே இந்தி வர்ணனையாளர்கள் இருவர் இந்தி மொழி ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும் என பேசியது பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
Hindi Cricket commentators says Every Indian should know Hindi. Fans shocked to hear that and oppose their comments.