"5 வருடமாக சொல்லி கொண்டிருந்த என் கோரிக்கைக்கு இன்று தமிழக அரசு செவிசாய்த்து.. தொல்லியல் துறைக்கு 12 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.. வரவேற்கத்தக்கது.. தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது இதுவே முதல்முறை... கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் என்றே கூறலாம்.." என்று எம்பி வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.